Tuesday, February 3, 2009

அனைவருக்கும் வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்,

பற்பல செய்திகளை இணைய தளம் வாயிலாக என்னுடைய வலைப்பதிவில் வெளியிட உள்ளேன். அதற்கான ஊக்கம், ஆதரவு, எதிர்ப்பு ஆகியவற்றை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து நீங்கா விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்.

ச.எழில் மாறன்

No comments:

Post a Comment